Breaking News
Home / செய்திகள் / பொது கழிவறை பதாகையில் தாறுமாறு கிரியேட்டிவிட்டி

பொது கழிவறை பதாகையில் தாறுமாறு கிரியேட்டிவிட்டி

பொது கழிவறை பதாகையில் தாறுமாறு கிரியேட்டிவிட்டி

பொது கழிவறை பதாகையில் தாறுமாறு கிரியேட்டிவிட்டி:

பெரும்பாலும் பொது கழிவறைக்கு சென்றால், ஆண், பெண் வேறுபாட்டை காண்பிக்க, மென், வுமன்.. என எழுதியிருக்கும். அல்லது ஆண் படம், பெண் படம் மாட்டி வைத்திருப்பார்கள்.

ஆனால், ஒரு சில இடங்களில் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து, கழிவறை செல்லும் இடத்தில் கூட அடடே, என சிந்திக்க வைக்கும் வகையில் கழிவறை பதாகை வடிவமைப்புகள் இடம்பெற்றிருக்கும்.

உண்மையில் பலருக்கு நல்ல யோசனைகள், கற்பனை உண்டாவது கழிவறையில் தான். எனவே தான் அந்த கழிவறை பதாகையில் அசால்ட்டு காட்டு தங்கள் கற்பனை திறனை வெகுவாக வெளிகாட்டியுள்ளனர் சில டிசைனர்கள்…

ஆங்கில புலமை!

விளம்பரங்களுக்கு எல்லாம் படித்ததும், கேட்டதும் பச்சக் என பயன்பாட்டாளர் மனதில் ஒட்டிக் கொள்ளும்படி வாசகங்கள் எழுத கிரியேட்டிவ் ரைட்டர் என ஒருவர் இருப்பார். அப்படி யாரோ கிரியேட்டிவ் ரைட்டர் தான் இந்த பதாகையை டிசைன் செய்திருக்க வேண்டும்.

சூப்பர் ஹீரோ ஃபேன்!

இந்த கழிவறை பதாகை வடிவமைத்தவர் ஏதோ சூப்பர் ஃபேன் ரசிகராக இருக்க வேண்டும். மேலும், இந்த கிரியேட்டிவிட்டியை பாராட்டியே ஆகவேண்டும். அதிமேதாவிகள் யாரேனும் இருந்தால், இது போன்ற ஒரு பதாகையை தான் விரும்புவார்கள்.

சிரிச்சே செத்துட்டேன் மொமன்ட்!

சில சமயங்களில் சில காமெடி வீடியோ, மீம்ஸ் அல்லது ஸ்டேடஸ் காணும் போது, சிரிச்சே செத்துட்டேன் என கமென்ட் போடுவார்கள். அப்படி தான் இந்த கழிவறை பதாகை டிஸைனும். சிரிச்சே செத்திடலாம் போல. என்ன ஒரு கற்பனை.

எல்லாருக்கும் பொது…

ஒருவேளை பாலின ஒற்றுமையை இப்படி கூட வெளிப்படுத்தலாம் என ஐடியா கொண்டிருந்தார் போல அந்த பதாகை டிஸைனர். என்னவோ… எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறாங்கன்னு தான் தெரியல…

ஸ்க்ரூ..

ஆங்கிலத்தில் மிக கோபமாக இருந்தால், ஏதேனும் பெரிய தவறு செய்திருதால்… ஐ வில் ஸ்க்ரூ யூ, ஹீ / ஷீ வில் ஸ்க்ரூ மீ என்பார்கள். அப்படி அன்டாஹ் ஸ்க்ரூவை அதிகம் பேசியோ, கேட்டோ அனுபவித்த நபரால் தான் இப்படி சிந்திக்க முடியும்.

அடுத்த பக்கம் கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close