Breaking News
Home / பொழுதுபோக்கு / பெயின்ட் விளம்பரத்துக்கு இவ்ளோ பில்டப்பா..? – ஷங்கரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

பெயின்ட் விளம்பரத்துக்கு இவ்ளோ பில்டப்பா..? – ஷங்கரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

பெயின்ட் விளம்பரத்துக்கு இவ்ளோ பில்டப்பா..? – ஷங்கரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

பெயின்ட் விளம்பரத்துக்கு இவ்ளோ பில்டப்பா..? – ஷங்கரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

துபாய் : ‘2.ஓ’ படத்தின் இசை வெளியீட்டுக்காக துபாயில் படு பயங்கரமாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் விளம்பரத்தோடு நடுவானில் ஸ்கை டைவிங் விளையாட்டும் நடைபெற்றது.

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘2.O’ படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் பிரமாண்டமாக இன்று நடைபெற இருக்கிறது.

‘2.O’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 400 கோடி ரூபாய் செலவில் லைகா நிறுவனம் 2.O’ படத்தை உருவாக்கியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close