Breaking News
Home / செய்திகள் / உலக வரலாற்றி மாற்றி எழுதிய மாபெரும் போர்கள்

உலக வரலாற்றி மாற்றி எழுதிய மாபெரும் போர்கள்

உலக வரலாற்றி மாற்றி எழுதிய மாபெரும் போர்கள்

உலக வரலாற்றி மாற்றி எழுதிய மாபெரும் போர்கள்

குருஷேத்திர போரில் இருந்து கார்கில் போர் வரை… மனிதர்களின் நில ஆக்கிரமிப்பு சார்ந்த சண்டைகளும், போர்களும், அதன்பால் ஏற்படும் அப்பாவி மக்களின் உயிரிழப்பும் குறையவே இல்லை. உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்திய போர்கள் இருக்கின்றன. தலைகனத்தால் நிலம் இழந்த கதைகள் பலவனவும் நாம் இந்த போர் முடிவுகளில் தான் கண்டுள்ளோம்.

490 கி.மு. துவங்கி கி.பி 1943 வரையிலும் நடந்த பல போர்கள் உலகின் தலைசிறந்த போர்கள் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளன. எண்ணிக்கை அளவில் குறைவாக இருந்தாலும், பெரும் படைகளை தங்கள் யுக்திகளால் வீழ்த்திய படைகளும் இருந்துள்ளன, ஏறும்பு போன்ற எதிரி நாடுகளை நசுக்கு வீழ்த்திய படைகளும் இருந்துள்ளன…

#14 மராத்தான் போர் (490 கி.மு.)

உலக வரலாற்றில் பதிவான ஆரம்பக் கால போர். முதலாம் பெர்ஷியர்கள் கிரீஸ் மீது தொடுத்த போர். ஏறத்தாழ பெரிஷியாவின் இருபதாயிரம் காலாற்படை மற்றும் குதிரைப்படை ஏதென்வாசிகளை நசுக்க மேற்கொண்ட போர். இந்த போரில் கிரேக்கர்கள் தான் வெற்றி பெற்றனர். இதன் பின்னரே ஐரோப்பிய கலாச்சாரம் மேம்பட ஆரம்பித்தது.

#13 தெர்மோபைலே போர் (480 கி.மு.)

தோல்வியுற்ற பத்தே ஆண்டுகளில் மீண்டும் போருக்கு தயாராகினர் பெர்ஷியர்கள். இம்முறை தனது படையை இன்னும் பன்மடங்கு அதிகரித்து போருக்கு தயாராகினர். 70,000 முதல் 1,50,000 என்ற கணக்கில் காலாற்படை திரட்டி போரிட சென்றனர். கிரேக்கத்தை, சிறந்த அரசனான லியோநிடஸ் (Leonidas) தான் தலைமை தாங்கினார்.

வியக்க வைத்த இந்த போரில் கிரேக்கர்கள் மீண்டும் தங்கள் ஆதிக்கத்தை நிரூபித்தனர். வரலாற்றில் பெரும் சுவடை பதித்தது இந்த வெற்றி. தனது மண்ணை தற்காத்துக் கொள்ள எந்த அளவிற்கு ஒரு வீரன் போராட வேண்டும் என்பதற்கு இந்த போர் எடுத்துக்காட்டாக அமைந்தது.

#12 ககமெலேல போர் (கிமு 331)

அர்பெலா போர் என்றும் அழைக்கப்படுகிறது இந்த ககமெலேல போர். அலக்சாண்டர் தி கிரேட் மற்றும் பெர்ஷியாவின் மூன்றாம் டேரியஸ் என்ற அரசனுக்கும் நடந்த போர். இன்றைய ஈராக் பகுதியில் இந்த போர் நடந்தது. ஒரு இலட்சம் பெர்ஷியர்கள் நாற்பது ஆயிரம் கூர்நித் குழு வீரர்களை எதிர்கொண்டனர். அலக்சாண்டர் தனது சிறந்த போர் யுக்திகள் மூலம் பெரும் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு பிறகு தான் அலக்சாண்டர் ஆசியாவின் பேரரசாக உருவெடுத்தார்.

#11 மெட்டாரஸ் (Metaurus) போர் (கிமு 147)

மெட்டாரஸ் போர் , ரோம் மற்றும் கார்தேஜிற்கு நடுவே நடந்த இரண்டாவது பியூனிக் போர். மத்திய தரைக்கடல் பகுதியை சேர்ந்த இரண்டு சக்தி வாய்ந்த பண்டையக் காலத்தினர் இதில் மோதிக் கொண்டனர். இரு படைகளுமே சக்தி, யுக்தி, வலிமை என ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை. ஆள் படையில் மட்டும் ரோமானியர்கள் அதிகமாக இருந்தானர். மேலும், இவர்கள் போரில் யானைகளை பயன்படுத்தினர். இதன் காரணத்தால் போரில் இவர்கள் வெற்றி பெற்றனர்.

#10 காய்சியா (Gaixia) போர் (கிமு 142)

பண்டைய காலத்து சீனாவில் நடந்த முக்கியமான போர் காய்சியா. ஹான் ராஜ்ஜியம் உருவாக்கத்திற்கு அடித்தளமாக அமைந்த போர் இது. இதில் க்ஸியாங் யூ ஆர்மி காய்சியாவின் ஆர்மியால் பத்து புறங்களில் சுற்றி நின்று தாக்குதலுக்கு உண்டானது. இந்த போரில் க்ஸியாங் யூ ஆர்மியை சேர்ந்த ஒரு இலட்சம் பேர் உயிரிழந்தனர்.

அடுத்த பக்கம் கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close