Breaking News
Home / பொழுதுபோக்கு / பாஜகவுக்கு ரிவிட் மட்டுமல்ல.. அசினுக்கு விசில் அடிக்கக் கற்றுத் தந்ததும் விஜய்தான்

பாஜகவுக்கு ரிவிட் மட்டுமல்ல.. அசினுக்கு விசில் அடிக்கக் கற்றுத் தந்ததும் விஜய்தான்

பாஜகவுக்கு ரிவிட் மட்டுமல்ல.. அசினுக்கு விசில் அடிக்கக் கற்றுத் தந்ததும் விஜய்தான்

பாஜகவுக்கு ரிவிட் மட்டுமல்ல.. அசினுக்கு விசில் அடிக்கக் கற்றுத் தந்ததும் விஜய்தான்

சென்னை : கடவுளின் தேசமான கேரளாவிலிருந்து திரையுலகிற்கு அறிமுகமாகி கோலிவுட், பாலிவுட் எனச் சுற்றிவந்து ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்தவர் நடிகை அசின். இப்போதும் இளமை குறையாத அசினுக்கு இன்று 33-வது பிறந்தநாள்.

தனது குறும்புத்தனமான, யதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் பலரின் கனவுக்கன்னியாக வலம்வந்தார் அசின். தான் நடிக்கும் படங்கள் அனைத்திலும் தனது க்யூட் & ஸ்வீட் பெர்ஃபார்மன்ஸால் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர் இரண்டு நாட்களுக்கு முன்பு பெண் குழந்தையைப் பெற்றெடுத்து அம்மாவாக ப்ரொமோட் ஆகியிருக்கிறார். இதுதான் அவருக்கு சிறப்பான பர்த்டே கிஃப்ட்.

சூர்யா ஜோடியாக ‘கஜினி’, ‘வேல்’ படங்கள், அஜித்துடன் ‘வரலாறு’, ‘ஆழ்வார் ஆகிய படங்களில் நடித்தவர், விஜய்யோடு ‘சிவகாசி’, ‘போக்கிரி’, ‘காவலன்’ என மூன்று படங்களில் ஜோடி போட்டார். அவர் விஜய்யோடு நடித்த சில பாடல்களைப் பார்த்து, கேட்டு பிறந்தநாளை கொண்டாடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close