Breaking News
Home / பொழுதுபோக்கு / கமல்ஹாசனோட பொண்ணுதானே இது! – டெங்கு விழிப்புணர்வு விளம்பரம்

கமல்ஹாசனோட பொண்ணுதானே இது! – டெங்கு விழிப்புணர்வு விளம்பரம்

கமல்ஹாசனோட பொண்ணுதானே இது! – டெங்கு விழிப்புணர்வு விளம்பரம்

கமல்ஹாசனோட பொண்ணுதானே இது! – டெங்கு விழிப்புணர்வு விளம்பரம்

சென்னை : தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால், அதிகமாக சிறு குழந்தைகள் பரிதாபமாகப் பலியாகி வருகின்றனர்.

டெங்கு விழிப்புணர்வில் அரசுடன் சேர்ந்து பொதுமக்களும், தொண்டு நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

சுகாதார அமைச்சகம் டெங்குக் காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அறிவுறுத்திவருகிறது.

கமல்ஹாசனின் மகள் 

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது, சுஜாவை தன் மகளாக நினைப்பதாக குறிப்பிட்டார் நிகழ்ச்சியை நடத்திய கமல்ஹாசன். அப்பாவாக ஒரு நாள் வீட்டுக்கு வருவேன் எனவும் அப்போது சுஜாவிடம் கூறியிருந்தார் கமல். கமல்ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு எய்ட்ஸ் விழிப்ப்புணர்வு விளம்பரங்களில் நடித்தார். பிக்பாஸ் சுஜா தற்போது டெங்கு விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close