Breaking News
Home / பொழுதுபோக்கு / மரியாதைக்குரிய ராஜாவின் மரியாதையை குறைக்க வேண்டும்: பார்த்திபன் நறுக்

மரியாதைக்குரிய ராஜாவின் மரியாதையை குறைக்க வேண்டும்: பார்த்திபன் நறுக்

மரியாதைக்குரிய ராஜாவின் மரியாதையை குறைக்க வேண்டும்: பார்த்திபன் நறுக்

மரியாதைக்குரிய ராஜாவின் மரியாதையை குறைக்க வேண்டும்: பார்த்திபன் நறுக்

சென்னை: மெர்சல் படத்தை திருட்டுத்தனமாக நெட்டில் பார்த்த ஹெச். ராஜாவுக்கு நடிகர் பார்த்திபன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மெர்சல் படம் தீபாவளி அன்று ரிலீஸானது. திருட்டு டிவிடியை ஒழிக்க திரையுலகம் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மெர்சல் படத்தை நெட்டில் பார்த்ததாக பாஜக தேசிய செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மோதி 

தெய்வமே..!!!நீங்க எங்கேயோ.. போய்ட்டீங்க.. நாங்க இருக்கோம்.மோ(டி)திப் பாத்திடலாம் என ரசிகர் ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close