Breaking News
Home / பொழுதுபோக்கு / கேவலமா இருக்கு: விஷ்ணு விஷாலை வறுத்தெடுத்த ஓவியா ஆர்மி

கேவலமா இருக்கு: விஷ்ணு விஷாலை வறுத்தெடுத்த ஓவியா ஆர்மி

கேவலமா இருக்கு: விஷ்ணு விஷாலை வறுத்தெடுத்த ஓவியா ஆர்மி

கேவலமா இருக்கு: விஷ்ணு விஷாலை வறுத்தெடுத்த ஓவியா ஆர்மி

சென்னை: சிலுக்குவார்பட்டி சிங்கம் போஸ்டரை பார்த்த ஓவியா ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பே ஓவியா கமிட் ஆன படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். செல்லா இயக்கியுள்ள இந்த படத்தின் நாயகன் விஷ்ணு விஷால்.

படத்தில் ரெஜினா கசான்ட்ராவும் உள்ளார்.

கோபம் 

விஷ்ணு வெளியிட்ட போஸ்டரை பார்த்த ஓவியா ஆர்மிக்காரர்கள் கோபம் அடைந்துள்ளனர். காரணம் ஓவியா, விஷ்ணு கொடுத்துள்ள போஸ் மற்றும் ஓவியாவின் உடை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close