Breaking News
Home / பொழுதுபோக்கு / இதுக்கே மெர்சலாகிடுச்சே பாஜக: குஷ்பு பொளேர்

இதுக்கே மெர்சலாகிடுச்சே பாஜக: குஷ்பு பொளேர்

இதுக்கே மெர்சலாகிடுச்சே பாஜக: குஷ்பு பொளேர்

இதுக்கே மெர்சலாகிடுச்சே பாஜக: குஷ்பு பொளேர்

சென்னை: மெர்சல் படக் காட்சிகளை நீக்கச் சொல்வது பாஜகவின் பயத்தை காட்டுகிறது என்கிறார் குஷ்பு.

அட்லீ இயக்கத்தில் விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்த மெர்சல் படத்தை நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான குஷ்பு குடும்பத்துடன் தியேட்டரில் பார்த்துள்ளார்.

படத்தை பார்த்த பிறகு அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கெடு 

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு காட்சிகளை நீக்க இரண்டு நாட்கள் கெடு விதித்தது பாஜக. இதையடுத்து அந்த காட்சிகளை நீக்குவதாக மெர்சல் தயாரிப்பு தரப்பு வாக்குறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close