Breaking News
Home / பொழுதுபோக்கு / ஷூட்டிங்கில் ராய் லக்‌ஷ்மிக்கு காயம் – ஆர் யூ ஓகே பேபிமா..?

ஷூட்டிங்கில் ராய் லக்‌ஷ்மிக்கு காயம் – ஆர் யூ ஓகே பேபிமா..?

ஷூட்டிங்கில் ராய் லக்‌ஷ்மிக்கு காயம் – ஆர் யூ ஓகே பேபிமா..?

ஷூட்டிங்கில் ராய் லக்‌ஷ்மிக்கு காயம் – ஆர் யூ ஓகே பேபிமா..?

மும்பை : நடிகை ராய் லக்‌ஷ்மி பாலிவுட்டில் படுகவர்ச்சியாக நடித்திருக்கும் ‘ஜூலி 2’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

ராய் லக்ஷ்மி மேலும் சில மலையாளப் படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், படத்தின் ஷூட்டிங்கின்போது ராய் லக்‌ஷ்மிக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.

கையில் ஏற்பட்ட காயத்தை ரத்தத்தோடு படம் பிடித்து ட்விட்டரில் பதிவேற்றி ‘லேசான காயம்தான் பதறவேண்டாம்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் ராய் லக்‌ஷ்மி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close