Breaking News
Home / பொழுதுபோக்கு / சுஜா வருணிக்கு ஓவியா கொடுத்த ஸ்பெஷல் பிறந்தநாள் பரிசு: வைரலான போட்டோ

சுஜா வருணிக்கு ஓவியா கொடுத்த ஸ்பெஷல் பிறந்தநாள் பரிசு: வைரலான போட்டோ

சுஜா வருணிக்கு ஓவியா கொடுத்த ஸ்பெஷல் பிறந்தநாள் பரிசு: வைரலான போட்டோ

சுஜா வருணிக்கு ஓவியா கொடுத்த ஸ்பெஷல் பிறந்தநாள் பரிசு: வைரலான போட்டோ

சென்னை: தனக்கு ஓவியா கொடுத்த பிறந்தநாள் பரிசை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சுஜா வருணி.

ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு அங்கு சென்றவர் சுஜா வருணி. கமல் ஹாஸனிடம் நல்ல பெயர் வாங்கினார். சுஜாவின் வீட்டிற்கு சாப்பிட வருவதாக கமல் வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில் சுஜா ஓவியா தனக்கு அளித்த பிறந்தநாள் பரிசு குறித்து ட்வீட்டியுள்ளார்.

ஓவியா 

பிக் பாஸ் வீட்டில் சுஜா வருணி ஓவியா போன்று நடக்க முயற்சிப்பதாக நெட்டிசன்கள் முன்பு தெரிவித்தனர். தைரியமான பொண்ணு என்று பார்வையாளர்களிடம் பெயர் எடுத்தார் சுஜா.

புகைப்படம் 

சுஜா வருணியும், ஓவியாவும் மாறி மாறி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இயக்குனர் 

ஓவியாவை வைத்து படம் எடுக்க பல இயக்குனர்கள் விரும்பினாலும் தன்னை தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் அவர் ஏற்றுக் கொள்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close