Breaking News
Home / பொழுதுபோக்கு / அடேங்கப்பா, ஒரு நடிகருடன் எத்தனை பேரு ‘அஃபையர்’ வச்சிருந்திருக்காங்க?

அடேங்கப்பா, ஒரு நடிகருடன் எத்தனை பேரு ‘அஃபையர்’ வச்சிருந்திருக்காங்க?

அடேங்கப்பா, ஒரு நடிகருடன் எத்தனை பேரு ‘அஃபையர்’ வச்சிருந்திருக்காங்க?

அடேங்கப்பா, ஒரு நடிகருடன் எத்தனை பேரு ‘அஃபையர்’ வச்சிருந்திருக்காங்க?

மும்பை: நடிகர் ரித்திக் ரோஷனுடன் நான் தொடர்பு வைத்திருந்தேன் என்று கூறி ஆளாளுக்கு ட்விட்டரில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மனைவிக்கு தெரியாமல் நடிகை கங்கனா ரனாவத்துடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக அவரின் அக்கா ரங்கோலி தெரிவித்துள்ளார்.

அதற்கு சாட்சியாக ரங்கோலி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த புகைப்படம் போட்டோஷாப் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close