Breaking News
Home / பொழுதுபோக்கு / சித்தார்த், ஆண்ட்ரியா நடிக்கும் ‘அவள்’ – ட்ரெய்லர் இன்று ரிலீஸ்!

சித்தார்த், ஆண்ட்ரியா நடிக்கும் ‘அவள்’ – ட்ரெய்லர் இன்று ரிலீஸ்!

சித்தார்த், ஆண்ட்ரியா நடிக்கும் ‘அவள்’ – ட்ரெய்லர் இன்று ரிலீஸ்!

சித்தார்த், ஆண்ட்ரியா நடிக்கும் ‘அவள்’ – ட்ரெய்லர் இன்று ரிலீஸ்!

சென்னை : சித்தார்த், ஆண்ட்ரியா நடிக்கும் ‘The House Next Door’ எனும் திகில் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் எடுக்கப்படுகிறது. தமிழில் ‘அவள்’ எனும் பெயரில் இந்தப் படம் தயாராகி வருகிறது.

மூன்று மொழிகளில் தயாராகும் ‘The house next door’ திரைப்படம் வரும் நவம்பரில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் டைட்டில் கடந்த வாரம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படத்தை மிலிந்த் ராவ் இயக்கி வருகிறார். நல்ல நடிகை எனப் பெயர்பெற்ற நடிகை ஆண்ட்ரியா, ‘தரமணி’ படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பான திகில் படமாக உருவாகி வருகிறதாம் ‘அவள்’.

‘அவள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தகவலை இயக்குநர் மிலிந்த், சித்தார்த் ஆகியோர் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close