Breaking News
Home / கல்வி-வேலைவாய்ப்பு / ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வுகளான யூபிஎஸ்சி மெயின்ஸ் அட்மிட் கார்டு வெளியீடு

ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வுகளான யூபிஎஸ்சி மெயின்ஸ் அட்மிட் கார்டு வெளியீடு

ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வுகளான யூபிஎஸ்சி மெயின்ஸ் அட்மிட் கார்டு வெளியீடு

ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வுகளான யூபிஎஸ்சி மெயின்ஸ் அட்மிட் கார்டு வெளியீடு

யூபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வு எழுதுவோர்க்கான அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது . யூபிஎஸ்சி நடத்தும் இந்திய ஆட்சிப்பணிக்கான முதண்மை தேர்வு ஜூன் 18 ஆம் நாள் நடைபெற்றது .

யூபிஎஸ்சி தேர்வு நடத்தும் இந்திய ஆட்சிப்பணியானது 24 பதவிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற பதவிகளை உள்ளடகியது. இப்பணிகளுக்கான முதண்மை தேர்வு முடிவுகள் வெளியாகின இதனையடுத்து மெயின்ஸ் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தேர்வுக்கு தயாராவோர்கள் படிக்க தொடங்கினார்கள் அதனையடுத்து கடந்த மாதம் மெயின்ஸ் தேர்வு எழுதுவோர்களுக்கான அட்டவணைகள் வெளியிடப்பட்டது .

தற்பொழுது மெயின்ஸ் தேர்வு எழுதுவோர்களுக்கான தேர்வு மையத்திற்கான அட்மிட் கார்டு டவுன்லோடு செய்து கொள்ளலாம் . மொத்தம் 980 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன யூபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கான இத்தேர்வு நடைபெறும் நாள் அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை நடைபெறும் .

யூபிஎஸ்சி தேர்வானது 21 வயது முதல் 32 வயது வரை தேர்வு எழுதலாம் . யூபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வுக்கு இந்தியாவில் சில குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் தான் எழுத முடியும் யூபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வு மையங்கள் தமிழ்நாட்டில் சென்னை மட்டும்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யூபிஎஸ்சி தேர்வுக்கான இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் . மெயின்யிஸ் தேர்வு எழுதுவோர் அதனை டவுன்லோடு செய்துகொள்ளலாம் . யூபிஎஸ்சி தேர்வு அட்டவணைக்கான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது . தேர்வுக்கான அறிவிப்பு இணைப்பும் இத்துடன் இணைத்துள்ளோம் .

அட்மிட் கார்டு டவுன்லோடு 

யூபிஎஸ்சி அட்மிட் கார்டு டவுன்லோடு செய்யலாம்

அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை மெயின்ஸ் 

மெயின் தேர்வுக்கு தயாராகவும்

தேர்வுக்கு தயாராக வேண்டிய முறை 

போட்டி தேர்வில் ஒன்றான யூபிஎஸ்சி மத்திய தேர்வு ஆணயத்தால் நடத்தப்படுகிறது

போட்டி தேர்வு 

யூபிஎஸ்சி தேர்வை வெல்ல மெயின்ஸ் எழுது வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close