Breaking News
Home / பொழுதுபோக்கு / அம்மா பிளாஸ்டிக்கு, ‘நீவு நமகே பேடாம்மா’: ஸ்ருதி ஹாஸனை விளாசும் கன்னட ரசிகர்கள்

அம்மா பிளாஸ்டிக்கு, ‘நீவு நமகே பேடாம்மா’: ஸ்ருதி ஹாஸனை விளாசும் கன்னட ரசிகர்கள்

அம்மா பிளாஸ்டிக்கு, ‘நீவு நமகே பேடாம்மா’: ஸ்ருதி ஹாஸனை விளாசும் கன்னட ரசிகர்கள்

அம்மா பிளாஸ்டிக்கு, ‘நீவு நமகே பேடாம்மா’: ஸ்ருதி ஹாஸனை விளாசும் கன்னட ரசிகர்கள்

சென்னை: கன்னட படத்தில் நடிக்கும் திட்டம் இல்லை என்று கூறிய ஸ்ருதி ஹாஸனை சாண்டல்வுட் ரசிகர்கள் விளாசியுள்ளனர்.

அர்ஜுனின் உறவினர் த்ருவா சார்ஜாவின் புதிய கன்னட படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்கக்கூடும் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் த்ருவா படத்தில் நடிக்கவில்லை என்று ஸ்ருதி ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close