Breaking News
Home / செய்திகள் / இறுதி ஊர்வலத்தில் ஆடைகளை அவிழ்த்து ஆடும் பெண்கள் – சீனாவின் வினோத சடங்கு!

இறுதி ஊர்வலத்தில் ஆடைகளை அவிழ்த்து ஆடும் பெண்கள் – சீனாவின் வினோத சடங்கு!

இறுதி ஊர்வலத்தில் ஆடைகளை அவிழ்த்து ஆடும் பெண்கள் – சீனாவின் வினோத சடங்கு!

இறுதி ஊர்வலத்தில் ஆடைகளை அவிழ்த்து ஆடும் பெண்கள் – சீனாவின் வினோத சடங்கு!

ஆரோக்கியத்தில் இருந்து கலாச்சாரம் வரை அனைத்திலும் என்னென்ன கன்றாவி எல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்து வருகிறார்கள் சீன மக்கள்.

பிளாஸ்டிக் அரிசில் துவங்கி, பிளாஸ்டிக் முட்டைகோஸ் வரை உருவாக்கி புரட்சி செய்த சீனர்கள் இறப்பையும் விட்டுவைக்கவில்லை. ஆம்! குடும்பத்தில் ஒருவரின் இறப்பு ஈடிணை செய்ய முடியாத துயரத்தை தரவல்லது.

கண்ணீர் சிந்தும் இடத்திலும் கவர்ச்சியை அள்ளி தெளிக்கும் வகையில் இறுதி ஊர்வலம் / சடங்கின் போது பெண்களை அழைத்து ஆடைகளை அவிழ்த்து நடனம் ஆடவைக்கும் சடங்கு ஒன்றை பல வருடங்களாக சீனாவின் பல பகுதிகளில் செய்து வந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close