Breaking News
Home / பொழுதுபோக்கு / ஆண்ட்ரியா சித்தார்த் இணையும் திகில் படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆண்ட்ரியா சித்தார்த் இணையும் திகில் படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆண்ட்ரியா சித்தார்த் இணையும் திகில் படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆண்ட்ரியா சித்தார்த் இணையும் திகில் படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை : நடிகை ஆண்ட்ரியா பின்னணிப் பாடகியாக இருந்து சினிமாவில் நடிகையானார். முன்பே சில ஆல்பம் பாடல்களை பாடியிருந்தாலும் அவரது குரலுக்கு ஒரு தனி அடையாளம் கிடைத்தது என்னவோ அவர் படத்தில் நடித்ததன் மூலம் தான்.

சமீபத்தில் கூட இயக்குனர் ராமின் ‘தரமணி’ படத்தில் முக்கிய ரோலில் நடித்தது வரவேற்பைப் பெற்றது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் ஆண்ட்ரியாவின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது.

‘தரமணி’ படத்தில் இடம்பெற்ற ‘ஒரு கோப்பை வேண்டும்… கொண்டு வா…’ பாடலை யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ஆண்ட்ரியா பாடியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close