Breaking News
Home / பொழுதுபோக்கு / பிக்பாஸ் வீட்டுக்கு ஓவியா ரிட்டர்ன்ஸ்… – எங்க உட்கார்ந்துருகாங்கனு பாருங்க!

பிக்பாஸ் வீட்டுக்கு ஓவியா ரிட்டர்ன்ஸ்… – எங்க உட்கார்ந்துருகாங்கனு பாருங்க!

பிக்பாஸ் வீட்டுக்கு ஓவியா ரிட்டர்ன்ஸ்… – எங்க உட்கார்ந்துருகாங்கனு பாருங்க!

பிக்பாஸ் வீட்டுக்கு ஓவியா ரிட்டர்ன்ஸ்… – எங்க உட்கார்ந்துருகாங்கனு பாருங்க!

சென்னை : கடந்த மூன்று மாதங்களாக தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றோடு நிறைவடைகிறது.

இந்த நிகழ்ச்சியின் இறுதி நாள் Grand Finale விழா இன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.

இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள். ரசிகர்களின் பேராதரவு பெற்ற நடிகை ஓவியாவும் இன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close