Breaking News
Home / பொழுதுபோக்கு / சுஜா வருணியிடம் பப்ளிக்காக மன்னிப்பு கேட்ட காஜல்: எதற்கு தெரியுமா?

சுஜா வருணியிடம் பப்ளிக்காக மன்னிப்பு கேட்ட காஜல்: எதற்கு தெரியுமா?

சுஜா வருணியிடம் பப்ளிக்காக மன்னிப்பு கேட்ட காஜல்: எதற்கு தெரியுமா?

சுஜா வருணியிடம் பப்ளிக்காக மன்னிப்பு கேட்ட காஜல்: எதற்கு தெரியுமா?

சென்னை: சுஜா வருணி நடிப்பதாக தவறாக நினைத்ததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகை காஜல் பசுபதி.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஒரு டாஸ்க் செய்துபோது சுஜா வருணி காலில் அடிப்பட்டது. அவர் வலியால் துடிக்க பலரும் அவர் போலியாக நடிப்பதாகவே நினைத்தனர்.

இந்நிலையில் அது போலி அல்ல உண்மை என்று நடிகை காஜல் பசுபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close