Breaking News
Home / பொழுதுபோக்கு / ஓவர் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா: முகம்சுளிக்கும் ரசிகர்கள்

ஓவர் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா: முகம்சுளிக்கும் ரசிகர்கள்

ஓவர் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா: முகம்சுளிக்கும் ரசிகர்கள்

ஓவர் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா: முகம்சுளிக்கும் ரசிகர்கள்

சென்னை: சமந்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்தவர்கள் அவரை விமர்சித்துள்ளனர்.

சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இந்நிலையில் சமந்தா கவர்ச்சி உடை அணிந்து புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அவரை விமர்சித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close