Breaking News
Home / பொழுதுபோக்கு / அரைகுறை உடையில் வாரிசு நடிகருடன் தம்மடித்த நடிகை: விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்

அரைகுறை உடையில் வாரிசு நடிகருடன் தம்மடித்த நடிகை: விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்

அரைகுறை உடையில் வாரிசு நடிகருடன் தம்மடித்த நடிகை: விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்

அரைகுறை உடையில் வாரிசு நடிகருடன் தம்மடித்த நடிகை: விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்

மும்பை: அரைகுறை ஆடை அணிந்து புகைப்பிடித்த நடிகை மாஹிரா கானை நெட்டிசன்கள் அசிங்கமாக திட்டியுள்ளனர்.

ஷாருக்கானின் ரயீஸ் படத்தில் நடித்தவர் பாகிஸ்தானை சேர்ந்த மாஹிரா கான். அவரும், பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரும் காதலிப்பதாக கிசிகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சிகரெட்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அரைகுறை ஆடையில் மாஹிரா கான், ரன்பிர் கபூருடன் சேர்ந்து புகைப்பிடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close