Breaking News
Home / செய்திகள் / கோவாவின் மிக அருகில் இருக்கும் கார்வாரில் நாம் காண வேண்டிய 5 அற்புத கடற்கரைகள்!!

கோவாவின் மிக அருகில் இருக்கும் கார்வாரில் நாம் காண வேண்டிய 5 அற்புத கடற்கரைகள்!!

கோவாவின் மிக அருகில் இருக்கும் கார்வாரில் நாம் காண வேண்டிய 5 அற்புத கடற்கரைகள்!!

கோவாவின் மிக அருகில் இருக்கும் கார்வாரில் நாம் காண வேண்டிய 5 அற்புத கடற்கரைகள்!!

உத்தர கன்னடாவின் கடற்கரை நகரம் தான் கார்வார் எனப்பட, காளி நதியின் ஆற்றங்கரையில் இது காணப்படுகிறது. இது மகிழ்ச்சிக்கரமானதாக, பாதுகாக்கப்பட்ட அண்டை இடமாக கோவாவையும் அதன் கடற்கரைகளையும் கொண்டிருப்பதோடு, சாகசங்கள், விளையாட்டுக்கள், உணவு, மற்றும் இயற்கை எனவும் காணப்படுகிறது. கார்வார், உத்தர கன்னடாவின் நிர்வாக தலைமையகமாக காணப்படும் அழகிய நகரமாக, நாட்டின் மேற்கு கடற்கரைப்பகுதியில் இது காணப்படுகிறது.

கார்வாரில் 5 அற்புத கடற்கரைகள்!!

கார்வார் என்ற வார்த்தை, ‘கர்வாத்’ என்றதிலிருந்து நமக்கு கிடைக்கிறது. ஆங்கிலேயர்களால் கடல் வியாபாரத்தின் தலை நகரமாக கர்வாரை 1862ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கார்வார் துறைமுகம், ஐந்து தீவுகளால் பதுங்கி காணப்பட அவற்றின் பெயராக அஞ்சிதிவ், குதும்கத், தேவ்கத், மோக்ரல் மற்றும் சாம்ஷிகுடாவாகவும் இருக்கிறது. இந்த தீவுகளால் துறைமுகம் பாதுகாக்கப்பட, அபாயகரமான காற்றிலிருந்தும் அழிந்துவிடாமல் பாதுகாக்கிறது. ஐபன் பூட்டா என்பவரால் கார்வார் கடக்கப்பட, ‘பைத்கோல்’ எனவும் இதனை அவர் வேலையின்போது அழைத்தார். இரண்டாம் உலகப்போரின் இந்திய கடற்படை பயிற்சி முகாமிற்கு கார்வார் தான் தளமாக பயன்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கார்வாரில் 5 அற்புத கடற்கரைகள்!!

கார்வார் அதிர்ச்சி தரும் காட்சியை தந்திட, அழகிய நிலப்பரப்பையும் தூய்மையான உப்பங்கழியையும், மலை பாறைகளையும் கொண்டிருக்கிறது. அரபிக்கடலில் இருந்து மலையேற்றம் பெருகி வருவதை போல் உணர, அழகிய காட்சியையும் கண்களுக்கு தருகிறது.

கார்வாரில் 5 அற்புத கடற்கரைகள்!!

கர்வாரின் முக்கிய தொழிலாக விவசாயம் இருக்கிறது. இங்கே மனதை கவரும் கடற்கரைகள் நிறைய காணப்படுகிறது. இதனை தொடர்ந்து கார்வார் பகுதியை கடல் உணவுக்கு பெயர் பெற்ற ஒரு இடமாகவும் நினைக்கப்படுகிறது. இங்கே கிடைக்கும் மீன் கறி மிகவும் சிறப்பானது. வித்தியாசமான ஒன்றும் கூட. அவர்கள் சில எளிதான மூலப்பொருட்களான தேங்காய், இஞ்சி, மற்றும் மஞ்சள் ஆகியவற்றையும் சேர்க்கின்றனர்.

இந்த ஆர்டிக்கலின் மூலமாக, கர்வாரின் பல கடற்கரைகளை நாம் தெரிந்துக்கொள்ள, அவற்றின் அழகிய காட்சிகளாலும் மனம் மகிழ்கிறோம்.

ரவீந்திரநாத் தாகூர் கடற்கரை:

இந்த பெயர் வைக்கப்பட்டது ஆச்சரியமாகவும், சம்பந்தமற்றும் இருந்திடலாம். இருப்பினும், இருபத்தி இரண்டு வயது தாகூர் தன் சகோதரனுடன் கர்வாரை காண வர, அவர் தான் இந்த நகரத்தின் மாவட்ட நீதிபதியாகவும் இருந்ததும் தெரியவருகிறது. அவனுடைய முதல் குறும்புத்தனமான விளையாட்டு பிடித்து இப்பெயர் வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ரவீந்திரநாத் தாகூர் கடற்கரை:

இந்த கடற்கரையை ‘கார்வார் கடற்கரை’ என்றும் அழைக்கப்படுவதோடு, இங்கே காணப்படும் பிரசித்திபெற்ற கடற்கரை இதுவென்பதும் தெரியவருகிறது. இங்கே விளையாட்டு பூங்கா, பொம்மை இரயில், மீன் பூங்கா, காதல் கொள்ளும் இசை நீரூற்று எனவும் காணப்படுகிறது. இந்த கடற்கரை நீந்துவதற்கு சிறந்து காணப்பட, இதன் நீரின் ஆழம் அவ்வளவாக ஒன்றும் காணப்படுவதுமில்லை. கைரளி உத்சவம் எனப்படும் நான்கு நாள் நிகழ்ச்சியானது ரவீந்திரநாத் தாகூர் கடற்கரையில் ஒவ்வொரு வருடமும் திசம்பர் மற்றும் ஜனவரியில் நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close