Breaking News
Home / பொழுதுபோக்கு / குஷ்புவை பார்த்து ஒரேயொரு கேள்வியை கேட்கும் ஓவியா ரசிகர்கள்

குஷ்புவை பார்த்து ஒரேயொரு கேள்வியை கேட்கும் ஓவியா ரசிகர்கள்

குஷ்புவை பார்த்து ஒரேயொரு கேள்வியை கேட்கும் ஓவியா ரசிகர்கள்

குஷ்புவை பார்த்து ஒரேயொரு கேள்வியை கேட்கும் ஓவியா ரசிகர்கள்

சென்னை: கலகலப்பு 2 பட அறிவிப்பை வெளியிட்ட குஷ்புவிடம் ஓவியா ஆர்மிக்காரர்கள் ஒரேயொரு கேள்வியை கேட்டு வருகிறார்கள்.

சுந்தர் சி. இயக்கத்தில் விமல், அஞ்சலி, சிவா, ஓவியா நடித்த படம் கலகலப்பு. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். கலகலப்பு 2 படம் குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பை பார்த்த ஓவியா ஆர்மிக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close