Breaking News
Home / பொழுதுபோக்கு / நியூயார்க் நகரம் திக்குதே தெணறுதே..! – உருகும் நயன்தாரா ரசிகர்கள்

நியூயார்க் நகரம் திக்குதே தெணறுதே..! – உருகும் நயன்தாரா ரசிகர்கள்

நியூயார்க் நகரம் திக்குதே தெணறுதே..! – உருகும் நயன்தாரா ரசிகர்கள்

நியூயார்க் நகரம் திக்குதே தெணறுதே..! – உருகும் நயன்தாரா ரசிகர்கள்

சென்னை: நடிகை நயன்தாரா தற்போது நியூ நார்க் நகரத்தில் இருக்கிறார். விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை நயன்தாராவுடன் அங்கிருந்துதான் கொண்டாடினார்.

இந்நிலையில், நயன்தாரா தனது லேட்டஸ்ட் படங்களை ட்விட்டரில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

நயன்தாராவின் சோ க்யூட் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் ரிப்ளைகளில் நயன்தாராவின் அழகை விதவிதமாக வர்ணித்திருக்கிறார்கள்.

லவ் ப்ரொபோசல்ஸ்

இந்த கமென்டுகள் தவிர ரிப்ளையில் நயன்தாராவுக்கு வந்திருக்கும் லவ் ப்ரொபோசல்களைச் சேகரித்தால் நியூயார்க்குக்கே பாலம் கட்டலாம். அம்மாடீ..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close