Breaking News
Home / பொழுதுபோக்கு / ப்ரூக்ளின் பாலத்தில்.. அந்த ‘பிரேக்கிங்’ புன்னகையுடன்.. நயனும், கூடவே சிவனும்!

ப்ரூக்ளின் பாலத்தில்.. அந்த ‘பிரேக்கிங்’ புன்னகையுடன்.. நயனும், கூடவே சிவனும்!

ப்ரூக்ளின் பாலத்தில்.. அந்த ‘பிரேக்கிங்’ புன்னகையுடன்.. நயனும், கூடவே சிவனும்!

ப்ரூக்ளின் பாலத்தில்.. அந்த ‘பிரேக்கிங்’ புன்னகையுடன்.. நயனும், கூடவே சிவனும்!

சென்னை: தனது காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை அமெரிக்காவில் கொண்டாடியுள்ளார் நயன்தாரா.

நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது கோலிவுட் அறிந்ததே. நயன்தாராவின் பரிந்துரையில் தான் சூர்யா விக்கியின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்பட்டது.

விக்னேஷ் சிவன் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

கார்

அண்மையில் தான் நயன்தாரா தனது காதலர் விக்கிக்கு விலை உயர்ந்த பி.எம்.டபுள்யூ காரை பரிசளித்தார். இந்த ஆளுக்கு வாழ்வு தாண்டா என்று பலர் காண்டானார்கள்.

பரிசு

சும்மாவே பி.எம்.டபுள்யூ கார் பரிசளித்த நயன்தாரா பிறந்தநாளான இன்று விக்னேஷ் சிவனுக்கு என்ன பரிசு கொடுத்திருப்பார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close