Breaking News
Home / கிசு கிசு / கணவருடன் சண்டையா? புரமோஷனை புறக்கணித்த மனைவி!

கணவருடன் சண்டையா? புரமோஷனை புறக்கணித்த மனைவி!

கணவருடன் சண்டையா? புரமோஷனை புறக்கணித்த மனைவி!

கணவருடன் சண்டையா? புரமோஷனை புறக்கணித்த மனைவி!

மனைவி நடிகை மீண்டும் நடிக்க வந்ததே வீட்டில் சண்டை போட்டுத்தான் என்றார்கள். அதை நிரூபிப்பது போல சமீபத்தில் வெளியான படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசினார் நடிகை. அதோடு பெரிய ஹீரோக்களின் படத்தில் ஒப்புக்கொண்டுவிட்டு வீட்டாரின் நெருக்கடியால் பின்வாங்கினார்.

நீ நடிக்கும் படத்தை நாம் தான் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட கணவர் கதை கேட்டு ஓகே சொன்னதுதான் இன்ரைய ரிலீஸ். வேண்டுமென்றே சுமாரான கதையில் நடிக்க வைத்துவிட்டார்கள் என்ற கடுப்பில் இருக்கிறாராம் நடிகை. எனவேதான் படத்தின் புரமோஷன்களில்கூட தலைகாட்டவில்லையாம்.

நடிகை அடுத்து தனது விருப்பப்படியே வெளிப்படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

கிளிக்கு றெக்க முளைச்சிடுச்சு…!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close