Breaking News
Home / பொழுதுபோக்கு / விஜய் நான் உங்களை பாராட்ட மாட்டேன், ஏனெனில்…: சேரன்

விஜய் நான் உங்களை பாராட்ட மாட்டேன், ஏனெனில்…: சேரன்

விஜய் நான் உங்களை பாராட்ட மாட்டேன், ஏனெனில்…: சேரன்

விஜய் நான் உங்களை பாராட்ட மாட்டேன், ஏனெனில்…: சேரன்

சென்னை: அனிதாவின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதற்கு விஜய்யை பாராட்ட மாட்டேன் என்று இயக்குனரும், நடிகருமான சேரன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வால் டாக்டருக்கு படிக்க முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூரை சேர்ந்த அனிதா.

தளபதி விஜய் நேற்று அனிதாவின் வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்தார்.

வைரல்

விஜய் அனிதா வீட்டு தரையில் அமர்ந்து அவரின் தந்தையின் தோளின்மீது கைபோட்டு ஆறுதல் கூறிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close