Breaking News
Home / செய்திகள் / ஏர் ஏசியாவின் அதிரடி ஆஃபர்.. ரு.999-க்கு உள்நாட்டிலும், ரூ.1999-க்கு வெளிநாட்டிற்கும் பயணம் செய்யலாம

ஏர் ஏசியாவின் அதிரடி ஆஃபர்.. ரு.999-க்கு உள்நாட்டிலும், ரூ.1999-க்கு வெளிநாட்டிற்கும் பயணம் செய்யலாம

ஏர் ஏசியாவின் அதிரடி ஆஃபர்.. ரு.999-க்கு உள்நாட்டிலும், ரூ.1999-க்கு வெளிநாட்டிற்கும் பயணம் செய்யலாம

ஏர் ஏசியாவின் அதிரடி ஆஃபர்.. ரு.999-க்கு உள்நாட்டிலும், ரூ.1999-க்கு வெளிநாட்டிற்கும் பயணம் செய்யலாம

இந்தியாவில் இயங்கிவரும் விமான நிறுவங்கள் இடையில் பெறும் போட்டி நிலவி வருகின்றது. அதன் ஒரு கட்டமான நிறுவனங்கள் அனைத்தும் கடைப்பிடிக்கும் ஒரே தந்திரம் டிக்கெட் விலை ஆஃபர் அளிப்பது ஆகும்.

ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் 99 ரூபாய்க்கு பிக் சேல் என்ற பஎயரில் குறைந்த கால ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த டிக்கெட்கள் அனைத்தும் மூன்கூட்டியே புக் செய்யும் போது மட்டுமே கிடைக்கும்.

சலுகை காலம்

மேலும் ஏர் ஏசியா நிறுவனம் அதன் இணையதளத்தில் 2017 செப்டம்பர் 7ம் தேதி வரை அந்த டிக்கெட்களைப் புக் செய்யலாம் என்றும் 2018 மார்ச் 1 முதல் 2018 நவம்பர் 21 வரை பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

ரூ.999 அஃபர்

பாக்தோகிரா -கொல்கத்தா செல்ல 999 ரூபாய் விமான டிக்கெட் என்று விற்பனையை ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தச் சலுகை விலையில் 2018 மார்ச் முதல் பயணம் செய்ய முடியும்.

ரூ.1099 ஆஃபர்

கொல்கத்தா, கோவா-பெங்களூர், கவுஹாட்டி-இம்பால் மற்றும் ஹைதராபாத்-பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் 1099 ரூபாய் சலுகை விலையில் பயணம் செய்ய முடியும்

பிற வழித்தடங்களில் ஆஃபர்

ராஞ்சி-கொல்கத்தா ரூபாய் 1,399 ரூபாய், பூனே – செல்ல 1499 ரூபாய், டெல்லி -ஸ்ரீ நகர் செல்ல 1,699 ரூபாய்ம் ஜெய்ப்பூர் – ஹைதராபாத் செல்ல 1,999 ரூபாய் விமானக் கட்டணம் ஆகும்.

Do you like this post?
  • Fascinated
  • Happy
  • Sad
  • Angry
  • Bored
  • Afraid

Check Also

இந்த இடம் மட்டும் இல்லை என்றால் உலகம் போற்றும் தஞ்சை பெரிய கோயிலே இல்லை!

இந்த இடம் மட்டும் இல்லை என்றால் உலகம் போற்றும் தஞ்சை பெரிய கோயிலே இல்லை!

About Latest Posts admin Latest posts by admin (see all) போட்டி தேர்வுக்கு வெற்றி பெற பொது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *