Breaking News
Home / கல்வி-வேலைவாய்ப்பு / டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளின் பதிவுகள்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளின் பதிவுகள்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளின் பதிவுகள்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளின் பதிவுகள்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தேவையான போட்டி கேள்விகளை நன்றாக படிக்கவும் வெற்றிபெற சில கட்டுப்பாடுகளை கடக்க வேண்டும் . போட்டி தேர்வுக்கு உதவும் குறிப்புகள் தரப்பட்டுள்ளன அவற்றை படிக்கவும் தொடர்ந்து படிப்பதுடன் பயிற்சி செய்யவும் திரும்ப படிக்கவும் .

1 வீரசோழியல் அபிதர்ம அவதாரம் – புத்தமிரர்

2 திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – கால்டுவெல்

3 கண்ணதாசன் இயற்பெயர் – முத்தய்யா

4 தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை : மறைமலை அடிகள்

5 தமிழ்நாவலின் தந்தை – கல்கி ரா.கிருஷ்ண மூர்த்தி

6 அம்மையேஎன்று சிவபெருமானால் அழைக்கப்பட்டவர் – காரைக்கால் அம்மையார்

7 யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றனார்

8 தீதும் நன்றும் பிறர்தர வாரா – புறநானுறு

9 போர்குறிகாயம்கழிங்காயம் – இளம்பெருவழுதி

10 ஈயென இரத்தல் இழிந்தன்று – புறநானுறு

11சிரளமைத்திறம் வியந்து செயல் – போராசிரியர் சுந்தரம்பிள்ளை மறந்து வாழ்த்துவமே

12 நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் – பாரதியார்

13 பாரதநாடு பார்கெல்லாம் திலகம் என்றவர் – பாராதியார்

14 தேனிலே ஊறிய செந்தமிழன் சுவை தேறும் சிலப்பதிகாரம் – கவிமணி

15 அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது – ஒளவை

சார்ந்த பதிவுகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close