Breaking News
Home / பொழுதுபோக்கு / திடீர்னு முடிவு எடுத்த ஓவியா: அப்போ ‘மருத்துவ முத்தம்’ ஆரவ் கதி?

திடீர்னு முடிவு எடுத்த ஓவியா: அப்போ ‘மருத்துவ முத்தம்’ ஆரவ் கதி?

திடீர்னு முடிவு எடுத்த ஓவியா: அப்போ ‘மருத்துவ முத்தம்’ ஆரவ் கதி?

திடீர்னு முடிவு எடுத்த ஓவியா: அப்போ ‘மருத்துவ முத்தம்’ ஆரவ் கதி?

சிங்கிள் மற்றும் திருப்தியாக உள்ளேன் என்று ஓவியா ஸ்டேட்டஸ் போட்டுள்ளதை அவரது ஆர்மிக்காரர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த நடிகை ஓவியா ஆரவ் மீது காதல் வயப்பட்டார். ஆரவ் தனது காதலை ஏற்க மறுத்தவுடன் மனமுடைந்த ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தாலும் இன்னும் ஆரவை காதலிப்பதாக தெரிவித்து வந்தார் ஓவியா.

வேண்டாம்

உனக்கு அந்த ஆரவ் பயபுள்ள வேண்டாம் செல்லக்குட்டி, சொன்னா கேளு விட்டுடு என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் தங்களின் தலைவிக்கு சமூக வலைதளங்கள் மூலம் அறிவுரை வழங்கி வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close