Breaking News
Home / கிசு கிசு / சர்ச்சை நடிகையின் காதலர் மீது கடுப்பில் இருக்கும் தமிழ் ஹீரோக்கள்!

சர்ச்சை நடிகையின் காதலர் மீது கடுப்பில் இருக்கும் தமிழ் ஹீரோக்கள்!

சர்ச்சை நடிகையின் காதலர் மீது கடுப்பில் இருக்கும் தமிழ் ஹீரோக்கள்!

சர்ச்சை நடிகையின் காதலர் மீது கடுப்பில் இருக்கும் தமிழ் ஹீரோக்கள்!

கிட்டத்தட்ட சர்ச்சை நடிகைக்கு மேனேஜராகவே மாறிவிட்டார் அவரது காதலர். நடிகை நடிக்கும் படங்கள், சம்பளம், தேதி என எல்லாவற்றையும் அவர்தான் பார்த்துக்கொள்கிறார்.

சமீபத்தில் நடிகையின் சம்பளத்தை ஏற்றியதோடு தெலுங்கு மெகா ஹீரோவுக்கு ஜோடியாகவும் நடிக்க வைத்திருக்கிறார். இது தமிழில் நடிகையுடன் நடிக்க முடியாமல் போன ஹீரோக்களுக்கு கோபத்தை வரவழைத்திருக்கிறதாம்.

தமிழில் முன்னணி ஹீரோக்களையே அவாய்ட் செய்துவிட்டு சம்பளத்துக்காக சீனியர் ஹீரோவுக்கு ஜோடியாக்குகிறார். நடிகை இவரை எப்ப அடக்கி வைக்கப் போறாரோ என்று புலம்புகின்றனர்.

அது அவர் சொத்து… என்ன வேணும்னாலும் பண்ணுவார் பாஸ்!

Do you like this post?
  • Fascinated
  • Happy
  • Sad
  • Angry
  • Bored
  • Afraid

Check Also

நடிகைக்கு வீடு வாங்கிக்கொடுத்த தயாரிப்பாளர்... வீட்டில் வெடித்த சண்டை

நடிகைக்கு வீடு வாங்கிக்கொடுத்த தயாரிப்பாளர்… வீட்டில் வெடித்த சண்டை

About Latest Posts admin Latest posts by admin (see all) போட்டி தேர்வுக்கு வெற்றி பெற பொது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *